அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளரை நேரில் சந்தித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், அவருடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும், வலிமை படத்தில் தல அஜித் வேற லெவலில் ஆக்ஷன் செய்திருக்கிறார் என்று பதிவு செய்திருக்கிறார்.
#valimai cameraman Nirav Shah ….thala Vera level action in valimai ???????????????????? pic.twitter.com/c7r0m55nwx
— RK SURESH (@studio9_suresh) February 28, 2021

