நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை கொல்லி மருந்தாக பயன்படுகிறது.
பொதுவாகவே பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அப்படி இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த சர்க்கரை கொல்லி மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. இதனை சிறுகுறிஞ்சான் என்றும் அழைக்கப்படுவர்.
தினமும் இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது கணைய செல்களை உற்பத்தி செய்து இன்சுலின் அதிகரிக்கச் செய்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மேலும் சிறுகுறிஞ்சான் நிலையை நிழலிலேயே காய வைத்து தூளாக்கி சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நெய்யில் சேர்த்து உழைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறைவது மட்டுமில்லாமல் முற்றிலுமாக குணமடைய உதவுகிறது.
மேலும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை சமநிலைப்படுத்த உதவும்.
புரிஞ்சான் இலையில் பார்மிக் அமிலம், கார்போஹைட்ரேட் போன்ற ஆரோக்கியமான அமிலங்கள் இருக்கிறது.
இதை மென்று சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக அமைகிறது.