Dhruv Vikram About Jackson Sanjay Direction
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த படிப்பை படித்து வருகிறார்.
விரைவில் இயக்குனராக தனது தந்தையினை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மகான் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் விஜய் மகன் குறித்து பேசியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் என்னை அவரது இயக்கத்தில் நடிக்க அணுகினால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…