Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த தீனா படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? தீயாகப் பரவும் தகவல்

Dheena Movie Budget and Collection Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் தீனா.

இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க. ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேலாக இந்த படம் வெற்றிகரமாக ஓடியது‌.

படத்தில் லைலா நாயகியாக நடிக்க சுரேஷ் கோபி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தற்போது அஜித் குமார் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Dheena Movie Budget and Collection Update

Dheena Movie Budget and Collection Update