dharsha gupta seetha getup
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற பிரபல சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி வந்த இவர் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து கொண்டு இவர் செய்து வந்த காமெடிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா முன்னணி நடிகைகள் போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி சில நெட்டிசன்களின் கோபத்தையும் கிளப்பியுள்ளது. அதாவது இவர் ராமனின் மனைவியான சீதா தேவி போல் உடை அணிந்து கொண்டு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனைக் கண்டு ரசிகர்கள் சிலர் ரசித்து வந்தாலும் சில நெட்டிசன்கள் தங்களது எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…