Dharsha Gupta latest hot photos
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் தர்ஷகுப்தா தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவரும் வகையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…