dharsha gupta blue saree photo
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் வில்லியாக நடித்துள்ள தர்ஷா குப்தா. இதற்கு முன்பும் சில சீரியல்களில் மெயின் ரோலில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் காமெடி நடிகர் புகழோடு இணைந்து பிரபலமானார்.
அதை அடுத்து இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கும் ஓ எம் ஜி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தர்ஷா குப்தா தனக்கு சரியான படவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட ஆரம்பித்தார். அந்தவகையில் நீல நிற புடவை அணிந்து கவர்ச்சியை அள்ளித் தெறிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் லைக்ஸ்களை போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…