தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்டூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இரண்டு மொழிகளிலும் நடைபெற்று வரும் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவரும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Check out these latest clicks of our Dashing #Vaathi ????????????????
????: @arun_capture1 #Dhanush #CaptainMiller @dhanushkraja @theSreyas@ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/1T260Qnlzn
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 15, 2023