தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் டாப் 5 இடங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் இயக்குனர் செல்வராகவன் மூலம் திரையில் ஹீரோவாக அறிமுகமானார் என்பதை நம்மால் மறந்துவிட முடியாது.
தனுஷ் தற்போது கார்த்திக் சப்ராஜ் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் ஜகமே தந்திரம் படத்தை நடித்து முடித்துள்ளார்.
இப்படம் கொராணா தாக்கம் காரணமாக இன்னும் வெளிவராமல் இருக்கிறது. ஆனால் கொராணா தாக்கம் முழுமையாக குறைத்து தியட்டர்கள் திறந்த பிறகு படம் வெளிவரும்.
சமீபத்தில் கூட இப்படத்தின் முதல் பாடல் ரகிட ரகிட எனும் முதல் சிங்கிள் வெளிவந்து ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் இதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 90% முடிவடைந்த நிலையில் தனுஷ் நடித்திருக்கும் படம் தான் கர்ணன்.
இந்நிலையில் தனுஷ் இதுவரை தனது திறைவாழ்வில் நடித்து படங்களில் டாப் 10 படங்களை IMDB தளம் வரிசைப்படுத்தி இருக்கிறது.
1. ஆடுகளம்
2. வேலையில்லா பட்டதாரி
3. புதுப்பேட்டை
4. வடசென்னை
5. அசுரன்
6. Raanjhanaa ( ஹிந்தி )
7. காதல் கொண்டேன்
8. மயக்கம் என்ன
9. மரியான்
10. 3
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…