தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று பாஸ் ஆகியிருந்த நிலையில் தனுஷின் இரண்டாவது மகன் யாத்ராவின் பத்தாவது மதிப்பெண் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வருடம் பத்தாவது படித்து முடித்துள்ள லிங்கா தேர்வில் வாங்கியுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும், இங்கிலீஷ் பாடத்தில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 96 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 87 மதிப்பெண்களும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் 500 மதிப்பெண்களுக்கு தனுஷின் மகன் லிங்கா 460 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
