தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.
இவர் தனது தந்தை இயக்கிய படத்தில் அறிமுகமாகி, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார், அதில் புதுப்பேட்டை படம் முக்கியமானது.
இந்நிலையில் புதுப்பேட்டை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது எனவும் அதன் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகாவும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க செல்வராகவன் இப்படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிறது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…