Sivakarthikeyan in Doctor Movie Release
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் OTTல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிட்டடித்த வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த டாக்டர் படத்தையும் OTT வழியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…