தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தொடர்ச்சியாக பல இயக்குனர்களுடன் கூட்டணி சேர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ராம்குமார். இவரது இயக்கத்தில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்த ஒப்பந்தமாகி இருந்தார் தனுஷ்.
ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் விட்டு கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் விஷ்ணு விஷால். ஆமாம் ராம்குமார் இயக்கம் படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் தான் என்பது கன்ஃபார்ம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…