Garlic helps to lose weight
உடல் எடையை குறைக்க பூண்டு பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது உடல் பரும நாள் தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்து வருவது வழக்கம். குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் எடையை குறைக்க பூண்டு எப்படி பயன்படுகிறது என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் இது பயன்படுகிறது.
குறிப்பாக செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் பூண்டை தேநீர் மற்றும் சூப் செய்தும் முடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பூண்டு உதவுகிறது.
எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…