தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள 9 திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வரும் இவர் தனது ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கி நடித்து வருகிறார்.

இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து வெளியாக உள்ள ஒன்பது திரைப்படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. அவை என்னன்னா யார் யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கேப்டன் மில்லர்
தனுஷ் 50
சேகர் கம்முலா இயக்கம் திரைப்படம்
இந்தி திரைப்படம் Tere Ishk Mein
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம்
அருண் மாதேஷ் இயக்கத்தில் ஒரு படம்
எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம்
வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை 2
நெல்சன் இயக்கத்தில் ஒரு படம்.

இப்படி அடுத்தடுத்து ஒன்பது திரைப்படங்கள் உருவாக உள்ள நிலையில் இங்கு எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

dhanush-next-movie-latest-updates viral
jothika lakshu

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

14 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

14 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

15 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

15 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

15 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

16 hours ago