Categories: NewsTamil News

தனுஷின் கரணன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படம் இயக்குனர் மாரி செல்வாரஜுகு இரண்டாம் படமாகும்.

இவரின் இயக்கத்தில் முதலில் வெளிவந்த பரியெரும் பெருமாள் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகர் லால், யோகி பாபு மற்றும் ராஜிஷி விஜையன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தை தடை செய்ய கோரி பிரபல ஜாதியை சேர்ந்த சிலர் காவல் துறையில் புகார் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி நிறுவனமான ஜீ ஸ்டுடியோ வாங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

admin

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

8 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

8 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

8 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

8 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

8 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

8 hours ago