Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் 55 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு..!

dhanush 55 movie music director annoucement update

தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார் இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

அந்த வகையில் தற்போது தனுஷ் 25 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.