Details of Kaayam Director Tamilselvan
தமிழ் சினிமாவில் மாறா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காயம். இந்த படத்தில் ரிஷ்வன் என்பவர் நாயகனாக நடிக்க தோஜா மற்றும் அனிஷா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிக் பாஸ் சரவணன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் வேடத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மாறா ராஜேந்திரன் நடித்துள்ளார்.
திகிலூட்டும் திரைக்களத்துடன் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை ஏ தமிழ்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் யார்? இதற்கு முன்னதாக இவர் இயக்கிய படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கிடா விருந்து என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து உதய் மற்றும் அடையாளம் என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது தன்னுடைய நான்காவது படமாக காயம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பூஜை வரும் அக்டோபர் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளத்ளோடு அடுத்தடுத்து படங்களை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…