அஜித் 62 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக அஜித் 62 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

முதலில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கைன இருந்த இந்த படத்தில் இருந்து திடீரென அவர் விலக்கப்பட்டதன் காரணமாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்திற்கு டெவில் என பெயர் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. சமீப காலமாக அஜித் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து தமிழ் பெயரை மட்டுமே வைத்து வருகிறார்.

இப்படியான நிலையில் இந்த படத்திற்கு டெவில் என பெயர் வைக்க அவர் நிச்சயம் ஓகே சொல்லி இருக்க மாட்டார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். விரைவில் வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படத்தின் டைட்டில் என்ன என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.


details-about-ajith-62 movie title
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

20 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

20 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

21 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

23 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

23 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

23 hours ago