delna davis in serial
நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியிருக்கிறார்.
அன்பே வா என்னும் புதிய மெகாத் தொடர் உருவாகி வருகிறது. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக விராட் நடிக்கிறார். மேலும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, உருவாகி வரும் இந்த தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, விஜயலட்சுமி தயாரிக்கிறார். பிரின்ஸ் இமானுவேல் இயக்கி வருகிறார். தரண் குமார் இசையமைத்து வருகிறார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…