தெலுங்கு சினிமாவில் முதலில் இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி மற்றும் RRR படங்களின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான RRR திரைப்படத்தில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹாலிவுட் நடிகர் Ray Stevenson.
இவர் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவரது மறைவுக்கு இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
மிகவும் எனர்ஜியான நடிகர், செட்டில் அவருடன் இருந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு தனது அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக பதிவு செய்துள்ளார்.
Shocking… Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.
My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD
— rajamouli ss (@ssrajamouli) May 23, 2023

