darsha-gupta-recent-insta-post-viral
தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்னும் சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தற்போது வெள்ளி திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆர்வம் காட்டி வரும் தர்ஷன் குப்தா ஏராளமான போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருவார். அந்த வகையில் பிளாக் கலர் பூ போட்ட ஆடையில் கவர்ச்சியாக எடுத்து இருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் “தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்” என்ற தத்துவத்தையும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…