Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா..

darsha-gupta-latest-video-viral

பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்புகளை அதிகரிக்க அடிக்கடி கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது பிகினி உடையில் எடுத்திருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை திணறடித்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)