Danger of excessive ginger.. Try to buy
அளவுக்கு அதிகமாக இஞ்சி சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
பொதுவாகவே உணவுகளின் சுவையைக் கூட்டுவதற்கு இஞ்சியை பயன்படுத்துவது வழக்கம். இது மட்டும் இல்லாமல் இஞ்சி டீ இஞ்சி பால் போல இஞ்சியை பயன்படுத்தி நம் அன்றாட உணவில் நிறைய பயன்படுத்துவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உணவில் இஞ்சி சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இது மட்டும் இல்லாமல் பலவீனத்தை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
எனவே இஞ்சி ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…