Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாண்டி மாஸ்டரின் வருமானம் எத்தனை கோடியா?வைரலாகும் தகவல்

dance-master-sandys-net-worth update

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. சின்னத்திரையிலும் பணியாற்றி வந்த இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த சீசனை கலகலப்பாக கொண்டு செல்ல முக்கிய நபராக இருந்தார்.

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் இவர் வெளியில் பெரியதாக ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிளாக இருந்து வருகிறார். ஆனால் இவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 7 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் தனது மச்சினிச்சியுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் அதன் மூலமாகவும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

dance-master-sandys-net-worth update
dance-master-sandys-net-worth update