Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி குறித்து சிவாங்கி வெளியிட்ட புகைப்படம்.. வைரலாகும் போட்டோ

CWC3 Shooting Wrapped

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.

சென்ற சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களில் வைல்ட் கார்ட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறுதிப் போட்டிக்கான சூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக சிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிஸ் யூ அடுத்த சீசனில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பதிவில் டைட்டில் வென்றது யார் என்பது குறித்த தகவலை சிவாங்கி வெளியிடவில்லை. வித்யூலேகா அல்லது தர்ஷன் என இருவரில் யாராவது ஒருவர் டைட்டிலை வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

CWC3 Shooting Wrapped
CWC3 Shooting Wrapped