CWC Shruti With family Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. 2 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்பாளர் பிரபல நடிகையான ஸ்ருதி. நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேத்தி என இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். யங்காக என்ட்ரி கொடுத்த இவர் தனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான் எனக்கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது இவருடைய குடும்ப புகைப்படங்கள் வெளியாகி மதன் இருக்கான்னு சொன்னீங்க ஆனா இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்களை வாயடைக்க வைத்து வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…