Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மைம் கோபி போட்டோ முதல் பதிவு.

cwc-season-4-title-winner-mime-gopi-posted

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கோலாகலமாக தொடங்கி செம ஃபன்னாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக கிராண்ட் பைனலுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி டைட்டிலை வென்றார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் டைட்டில் வென்ற மைம் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கோப்பையுடன் கையிலே ஆகாசம் என்ற பாடல் ஒலிக்க ஜெயிச்சுட்டோம் தம்பியாஸ் என பதிவு செய்து தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

இதோ அந்த பதிவு

 

 

View this post on Instagram

 

A post shared by Mime Gopi (@mimegopi_off)