Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணற வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே

cwc-fame-srushti-dange-latest-photoshoot viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு சமையலில் கலக்கி வருகிறார்.

மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வரும் ஸ்ருஷ்டி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குனிந்தபடி முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க