தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 2 சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
10 குக் மற்றும் 10 கோமாளிகள் பங்கேற்ற நிலையில் இதுவரை ராகுல் தாத்தா, மனோபாலா மற்றும் அந்தோனி தாஸ் என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வார எபிசோட் ஷூட்டிங்கின்போது குக்கு வித் கோமாளி பிரபலங்கள் ஒன்று சேர்ந்து பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளனர்.
இந்த வீடியோவை தொகுப்பாளர் ரக்ஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram