Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்,நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இருவரையும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டாத நிலையில் நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதி இருவரும் அக்டோபர் 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Court Order on Dhanush Aishwarya Divorce Case update
Court Order on Dhanush Aishwarya Divorce Case update