தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகர் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். மொத்தம் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் என மொத்தமாக 15 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


