தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ரசிகர் பகுதியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த புதன்கிழமை மிட் வீக் எவிக்சன் என்ற பெயரில் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து மற்ற போட்டியாளர்களின் நிக்சன் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்த கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.