Cooku with Comali Sunita at Velavan Stores
சுனிதாவுக்கு புடவை கட்டி விட்டுள்ளார் தொகுப்பாளர் வைரம்.
தமிழகத்தின் நகரில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவும் வேலவன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், மணிமேகலை, பாலா, புகழ், ஷிவாங்கி, தங்கதுரை, வினோத், ஜாக்குலின், தீபா என பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்து இருந்தனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது சுனிதா வேலவன் ஸ்டோர்ஸில் தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளார். விஜே வைரம் சுனிதாவுக்கு புடவை கட்டி விட பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லியும் உள்ளார்.
இதோ அந்த கலகலப்பான வீடியோ
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…