சூப்பர் சிங்கர் சிவாங்கி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார் மூணு சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று விதவிதமான டிஷ்க்களை செய்து ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கியை பாராட்டி லைக்ஸ்கலை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram