Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குத்தாட்டம் போட்டு அசத்திய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. ராஷ்மிகாவை மிஞ்சிய நடனம்

cook with comali shivangi dance video

சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் ஷிவாங்கி.

இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் ஷிவாங்கி.

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், தற்போது மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3ல் கோமாளியாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், புஷ்பா படத்தில் ‘சாமி சாமி’ பாடலுக்கு நடிகை ராஷ்மிகா ஆடியதை போலவே நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவாங்கி.

இதோ அந்த வீடியோ..