இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்வோம்.. குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழ் அவரின் திருமணத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் சபாபதி, அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

அதன்பிறகு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 3-க்கான புரோமோ வெளியானது. அதில் புகழ் இடம்பெறாதது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் குக் வித் கோமாளி எபிசோட்டில் புகழ் அவருடைய காதலி குறித்து பேசியுள்ளது வைரலாக பரவிவருகிறது. அதில் “5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி, குக் வித் கோமாளியில் பவித்ரா, தர்ஷாவுடன் நான் செய்த அட்காசங்கள், லூட்டிகளை பார்த்து இப்படியே செய், ஆடியன்ஸ் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். நான் தப்பா எடுத்துக்கமாட்டேன் என முழு நம்பிக்கையுடன் பேசினார். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்” என புகழ் தெரிவித்துள்ளார்.

Cook With Comali Pugazh Marriage Details
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

15 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

15 hours ago