குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசர்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சமையலுடன் நகைச்சுவை கலந்து இருப்பதன் காரணமாகவே இதுவரை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது எந்த குக் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் நடந்த எலிமினேஷன் சுற்றில் சுந்தரி அக்கா குறைவான மதிப்பெண்களை பெற்று எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.