குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் ஞாயிறு மதியம் 3 மணி முதல் கிராண்ட் பைனல் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த விவரங்கள்

சிவாங்கி- ரூ. 20 ஆயிரம்
விஜே விஷால்- ரூ. 25 ஆயிரம்
ராஜ் அய்யப்பா- ரூ. 26 ஆயிரம்
விசித்ரா- ரூ. 30 ஆயிரம்
ஷெரின்- ரூ. 35 ஆயிரம்
சிருஷ்டி – ரூ 30 ஆயிரம்
ஆண்ட்ரியன்- ரூ. 30 ஆயிரம்
மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்

cook-with-comali-4-contestant salary update
jothika lakshu

Recent Posts

Thennaadu Lyric Video

Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…

3 hours ago

Tere Ishk Mein Teaser Tamil

Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | ‪AR Rahman‬ | Aanand L…

3 hours ago

Aaryan Tamil Teaser

Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…

3 hours ago

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

8 hours ago

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

12 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

12 hours ago