Consequences of drinking too much potion
கஷாயம் அதிகமாக குடிப்பவர்களுக்கு பேராபத்து இருக்கிறது.
பொதுவாகவே சளி இருமல் வயிற்று வாய் பிரச்சனைகளுக்கு பெரும்பாலானோர் கஷாயம் வைத்து குடிப்பார்கள். அதில் கருமிளகு இலவங்கப்பட்டை மஞ்சள் அஸ்வகந்தா போன்ற பல மசாலா பொருட்களைக் கொண்டே குடிப்பார்கள்.
ஆனால் அது அடிக்கடி குடிக்கும் போது அதுவே நம் உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.
நம் தேவைக்கு அதிகமாக கசாயத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயு உருவாக தொடங்கும். மேலும் நாசி பிரச்சனையை ஏற்படுத்தி மூக்கில் வளர்ச்சியாக்கி ரத்தப்போக்கு வரும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.
வயிற்றில் அளவிற்கு அதிகமாக அமிலம் சேரும் போது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
கசாயத்தை அதிகமாக குடிக்கும் போது வாய்ப்பு ண் வர அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…