Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

Comedy actor Yogi Babu sang in his own voice

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சமீபத்தில் காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.

இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யோகி யோகி பாபுவின் திறமையை பாராட்டி வருவது மட்டுமில்லாமல் அவரது வாய்ஸ் சூப்பராக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.