ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு வையாபுரி கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

H.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் தேதி குறிப்பிடாமல் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

இந்த படம் குறித்த கேள்விக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் காமெடி நடிகர் வையாபுரி இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர், ஹீரோவே அமைதியாய் இருக்கும்போது நான் அந்த படத்தில் நடிக்கவில்லை அப்படியே நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அமைதியா இருக்கும்போது நம்ம ஒன்னும் பண்ண முடியாது அவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

comedy actor vaiyaburi talk about jananayagan movie
jothika lakshu

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

3 minutes ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

3 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

3 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

6 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

7 hours ago