Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்த நடிகர் மரணம்

comedy actor hari vairan passes away

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரி வைரவன்.

கடந்த சில மாதங்களாக உடல் நல குறைபாடல் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவு திரையுலகில் சுகத்தை ஏற்படுத்த ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

comedy actor hari vairan passes away
comedy actor hari vairan passes away