Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் சுறா தோல்வியடைந்தாலும் வசூல் எவ்வளவு தெரியுமா?

Collection Details of Suraa Movie Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் 50வது படமாக எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான சுறா படத்தின் வசூல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. தமிழகத்தில் இந்த படத்திற்கு வெறும் ரூபாய் 10 கோடி மட்டுமே வசூல் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‌

Collection Details of Suraa Movie Update
Collection Details of Suraa Movie Update