தொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சனைகளை சந்தித்துள்ளன.
அண்மையில் கூட மதுக்கடை வாசலில் பெண்கள் வரிசையாக நின்றிருந்ததை அவர் கொச்சையாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் அவர் அமெரிக்காவின் கவர்ச்சி நடிகை மியா மல்கோவா நடிக்க வைத்து இயக்கியுள்ள கிளைமாக்ஸ் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.
இதில் மியாவின் முழு கவர்ச்சி நீச்சல் உடை காட்சிகள் வெளியாகியுள்ளது.
சூரிய உதய காட்சிகள் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கான ஸ்பெஷல் ஷாட் என ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…