Christmas, New Year and Pongal discount sales started at Velavan Stores - Extra 10% off for these only!
வேலவன் ஸ்டோர்ஸில் எங்கும் கிடைக்காத தள்ளுபடி விலையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கடையாக திகழ்ந்து வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மாவட்ட மக்கள் மத்தியில் கடைக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
தூத்துக்குடி மக்களின் மனதை கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதியதாக 7 அடுக்கு தளத்துடன் திறக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் ஆடை ஆபரணங்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்தது. சென்னை மக்களும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தரமான ஆடை ஆபரணங்கள் கிடைப்பதால் கடைக்கு வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய முன்கள போராளிகளான காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்களுக்கு தள்ளுபடிக்கு மேல் 10 சதவீத தள்ளுபடி அறிவித்திருந்தனர்.
தற்போது வேலவன் ஸ்டோர்ஸில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இம்முறையும் கொரானா தொற்றுக்கு எதிராக போராடிய போராளிகளுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
விதவிதமான புத்தம் புதிய கலெக்சன் உடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல உடனே வேலவனுக்கு வாங்க.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…