Chiyangal in Toronto Tamil Films Festival
தமிழ் சினிமாவில் கேஎல் புரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் கரிகாலன் நடிப்பில் வெளியாகி உள்ள வெற்றியை பெற்ற திரைப்படம் சியான்கள். இந்த படத்தினை வைகறை பாலன் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார்.
முழுக்க முழுக்க முதியவர்களை முன்னிலைப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய கால சமூகத்தினருக்கு நம்முடைய வீட்டு முதியவர்களின் நீதானே மதிப்பை இயக்குனர்களில் இந்த திரைப்படம் வெளியானது.
தற்போது இந்த திரைப்படம் டோராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இதன் மூலம் சியான்கள் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கு மிக முக்கியகாரணமாக இருந்து படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஆதரவளித்த ரசிகர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சியான்கள் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…