விக்ரமுடன் மோதும் கமலின் விக்ரம்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது. இந்த படத்தை மே மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இதே தினத்தில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டுமே மிக எதிர்பார்ப்புகள் கொரிய திரைப்படங்கள் என்பதால் இதில் ஜெயிக்கப் போவது எது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போதே எழுந்துள்ளது.

அதேசமயம் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பதை வரும் மார்ச் 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்க இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இரண்டு படங்களும் மோதுமா மோதாதா என்பது மார்ச் 15ஆம் தேதி தெரிந்துவிடும்.

Chiyaan Vikram Vs Vikram Movie
jothika lakshu

Recent Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

14 hours ago

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…

16 hours ago

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

20 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

20 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

1 day ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

2 days ago