நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர்.
இவர் நடிப்பில் சென்ற வருடம் கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் அப்படத்தில் இடம் பெற்றுள்ள தும்பி துள்ளல் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின் இவர் மஹாவீர் கர்ணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அவரின் துருவ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சீயான் விக்ரமின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் சிக்ஸ் பேக் உடன் மிகவும் பிட்டாக காணப்பட்டுள்ளார்.
எனவே இத்தனை ரசிகர்கள் இந்த கெட்டப் கார்த்திக் சுப்ராஜ் படத்திற்காகவா அல்லது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காகவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த ட்ரெண்டிங் புகைப்படம்..
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…
இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்…
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K