சியான் 63 : போஸ்டர் உடன் அப்டேட் கொடுத்த படக்குழு..வெளியான தகவல்.!!

சியான் 63 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சியான் 63 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை போடி கே ராஜ்குமார் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் எந்த படத்தில் படப்பிடிப்ப அடுத்த மாதம் தொடங்கப் போவதாகவும் இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

chiyaan 63 movie latest update viral
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 day ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago